Eeramana Rojave 2 Today Episode | 08.03.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவை திருமணம் செய்ய வேண்டும் என்றால் பிரியாவின் மாமன் மகனை கம்பு சண்டையில் வெற்றி பெற்று தான் கட்ட வேண்டும் என்று அழகர் சவால் விட்டார் . பார்த்திபன் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார். சண்டையும் தொடங்கியது. ஆனால் ஆரம்பத்தில் பார்த்திபன் தடுமாறினாலும் பின் அவரும் விளையாட ஆரம்பித்தார். பின் அழகரையே வீழ்த்த ஆரம்பித்தார். அழகர் தோர்க்க ஆரம்பித்ததும் அவரது தம்பி மணி களத்தில் இருங்கினார். பார்த்திபன் ஒருவரால் ஒருவரை சமாளிக்க முடியவில்லை. அந்த நேரம் ஜீவா காலத்தில் இறுங்கினார் அவர் அண்ணனுக்காக. பின் அழகர் மற்றும் மணி இருவருமே தோல்வி அடைந்தார். இதை பார்த்த ஓர் மக்கள் அனைவரும் வியந்து போனார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..

About Author