ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா காவ்யா கையில் மருதாணி வைத்து விட்டார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவர்கள் தனியாக மருதாணி வைத்தார்கள். பின் வீட்டில் உள்ள அனைவரும் சீட்டு விளையாண்டார்கள். அந்த விளையாட்டில் லிங்கம் தான் வெற்றி பெற்றார். உடனே அனைவரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். எப்படி அவரே எல்லா தடவையும் வெற்றி பெறுகிறார் என்று. ஆனால் அழகர் அவரை அசிங்கப்படுத்துவது போல் பேசினார். அவர் வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் தந்த சொரு சாப்பிட்டுவிட்டு சீட்டு வெளையாடுவதே வேலையாக வைத்து உள்ளார் என்று பேசினார். இதனால் கோவம் கொண்ட ஜீவா மற்றும் பார்த்திபன் அழகர் மற்றும் மணியை சட்டையை பிடித்து சண்டைக்கு வந்தார்கள். பின் அவர்களையும் சமாதானம் செய்து அனுப்பினார்கள். பின் லிங்கத்திடம் பிரியாவின் அப்பா துரை மன்னிப்பும் கேட்டார் இதற்காக. இந்த நிலையில் விஷயம் கேள்விப்பட்டு பிரியா பார்த்திபன் இடம் வருந்தினார். அதே போல் காவ்யா ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…