கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 1,549 புதிய தொற்றுகள் பதிவு’

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,549 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,549 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 31 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,16,510 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ தற்போது கொரோனாவிற்கு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 25,106 ஆக இருக்கிறது. தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 181.26 கோடியாக உயர்ந்து இருக்கிறது “

About Author