அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது ‘பீஸ்ட்’ ரிலீஸ் தேதி!
Beast Official Release Date Announced
நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
’உங்களுக்கு ஒரு யோசன சொல்றேன், நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்’ என்று கே.ஜி.எப் 2 பீஸ்ட்டை எச்சரித்திருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏப்ரல் 13 அன்று பீஸ்ட் தாமதமின்றி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அசத்தி இருக்கிறது.
“ நான் வர்றேன், தனியா, என்று பீஸ்ட் படக்குழுவும், கே.ஜி.எப் அத்தியாயம் 2 படக்குழுவுற்கு தற்போது எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறது “