ஏப்ரல் 1-யில் ரிலீஸ்க்கு காத்து இருக்கும் மூன்று தமிழ் படங்கள்!
Siva In And As Idiot Movie Release Date
ஏப்ரல் 1 -இல் வரிசையாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ்க்கு காத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’, ஜி.வி. பிரகாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’, அசோக் செல்வன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ என்று மூன்று பெரிய படங்கள் ஏப்ரல் 1 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
” ஒரே நாளில் மூன்று வெவ்வேறு ஜார்னர் திரைப்படங்கள், கிரைம் திரில்லர், ஹாரர் காமெடி, 18+ மூன்று திரைப்படமும் வெற்றி பெற இடம்பொருள் டீம் சார்பாக வாழ்த்துக்கள் “