’மரகத நாணயம்’ திரைப்படத்தில் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேருகிறது!

’மரகத நாணயம்’ என்ற திரைப்படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்த ஜோடி, நிஜ வாழ்க்கையில் சேர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

’மரகத நாணயம்’ திரைப்படத்தில் ஆதி மற்றும் நிக்கி கேல் ராணி இணைந்து நடித்து இருப்பர். அந்த படத்தில் ‘நீ கவிதைகளா’ என்ற பாடலின் மூலம் பிரிந்து இருப்பர். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையில் இருவரும் திருமண வாழ்வினில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

“ திரை வாழ்க்கையில் பிரிந்த ஜோடி, தற்போது நிஜ வாழ்க்கையில் இணைய இருப்பதாக பலரும் இணையத்தில் பதிவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் “

About Author