பூஜையுடன் சிறப்பாக இனிதே துவங்கியது ’தளபதி 66’ படப்பிடிப்பு!
Thalapathy 66 Vijay And Rashmika 3 1
நடிகர் விஜய் – வம்சி பைடிபள்ளி இணையும் தளபதி 66 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கி இருக்கிறது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், இசையமைப்பாளர் தமன் அவர்களின் இசையில் நடிகர் விஜய், சரத்குமார், ராஷ்மிகா மற்றும் பலர் களம் இறங்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கி இருக்கிறது.
” அடுத்தடுத்து தளபதி அப்டேட்டுகள் எதை கொண்டாடுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் தளபதி ரசிகர்கள் “