ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு கீழே வந்தார். அவர் வந்ததும் பார்வதி அவருக்கு காபி போட்டு கொடுத்தார். இந்த வீடு பழக்கம் ஆகும் வரை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். அருணாச்சலம் இன்று பிரியாவின் அப்பா அம்மா மருவீடு அழைக்க வருவதாக கூறினார். அதனால் பிரியா மற்றும் காவ்யாவை தயாராக இருக்கும்படி கூறினார். பிரியா காவ்யாவை பார்க்க மொட்டைமாடிக்கு வந்தார். காவ்யா விறக்தியாகவே பேசினார். ஆனால் பிரியா அவரை சமாதானம் செய்தார். நாம் நினைத்தது போல் எதுவும் நடக்கவில்லை என்றாலும் இது பெற்றவர்கள் விருப்பத்திற்கு நடந்த திருமணம். அதனால் இதை ஏற்றுக்கொண்டு வால பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். உன்னை போல் தான் நானும் ஜீவாவும் இருக்கிறோம். நமகளும் சந்தோசமாக இல்லை. அதனால் எதார்த்தத்தை புரிந்து நடக்குமாறு கூறினார். பின் மறுவீடு அழைக்க அம்மா அப்பா வருவதாக கூறினார். கிளம்பி இருக்கும்படி கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…