TATA IPL 2022 | CSK vs PBKS | ‘சென்னையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் சென்னையை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப்.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி ஷிகர் தவான் 88(59) அவர்களின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணியின் ராயுடு 78(39) அவர்கள் அதிரடி காட்டிய போதும் மற்ற யாரும் பெரிதாய் ஜொலிக்காததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ இனி வரும் ஆறு போட்டிகளிலும், ஆறிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னைக்கு ஏதாவது வாய்ப்பு இருக்கும். அதுவும் 0.1 சதவிகிதம் தான் “

About Author