இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 187.93 கோடியாக உயர்வு!

ஒட்டு மொத்த இந்தியாவில் தடுப்பூசி உபயோகம் 187.93 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

இன்று 12 மணி நிலவரப்படி இந்தியா முழுக்க எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 187.93 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டு இருக்கிறது.

“ விரைவில் 200 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கும் இந்த தடுப்பூசி செயல்பாடுகள், நிச்சயம் அடுத்த அலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமும், மக்களின் எண்ணமும் “

About Author