ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கழுத்தில் இருந்த தாலியை காணவில்லை என்று வீட்டில் அனைவரும் பதரிநார்கள். தாலியை மட்டும் காணவில்லை என்று காவ்யா சொன்னார். இதை கேட்ட தேவி கோவத்தில் பொங்கினார். அருணாச்சலம் சம்மதானம் செய்தார். ஆனால் காவ்யா இந்த தாலியை அவரே ஒளித்து வைத்து பொய் சொல்கிறார் என்று கூறினார் தேவி. பின் வீட்டில் அனைவரும் தேட ஆரம்பித்தார்கள். பார்த்திபன் ரம்யா மீது சந்தேகம் கொண்டார். ஆனால் ஜீவா காவ்யாவை சந்தேகபட்டார். தேவி முகுர்த்த நேரத்துக்குள் தாலி கிடைக்கவில்லை என்றால் தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார். காவ்யா எதையாவது உண்மையை சொல்லி விடுவாரோ என்று மஹா பயந்தார். ஆனால் அருணாச்சலம் அவர்களை சமாதானம் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…