டாடா ஐபிஎல் 2022-யின் 58 ஆவது போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக வென்றதன் மூலம் இன்னமும் தனது ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்து இருக்கிறது டெல்லி அணி.
நேற்று நடந்த டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய டெல்லி அணி மார்ஷ் மற்றும் வார்னே அதிரடியில் 18.1 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது.
“ இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி இன்னமும் தங்களது ப்ளே ஆஃப் சான்சை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது “