TATA IPL 2022 | Match 60 | ‘பெங்களுரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப்’

டாடா ஐபிஎல் 2022-யின் 60 ஆவது போட்டியில் பெங்களுரு அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, பேர்ஸ்டோ 66(29) மற்றும் லிவிங்ஸ்டன் 70(42) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ 29 பந்துகளில் 66 ரன்கள் விளாசிய ஜானி பேர்ஸ்டோ ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார். வழக்கம் போல பெங்களுரு அணி முதல் பாதி சிறப்பாக ஆரம்பித்து விட்டு இரண்டாவது பாதியில் தன் சொதப்பலை துவங்கி இருக்கிறது “

About Author