SA Tour Of India | Third T20 | ‘இந்த சீரிஸ்சில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா’

நேற்று நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது இந்தியா.

முதலில் ஆடிய இந்திய அணி கெயிக்வாட் 57(35) மற்றும் இஷான் கிஷான் 54(35) அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

“ இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் இன்னும் இந்த சீரிஸ்சை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது இந்தியா, நான்கு ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றிய சஹால் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author