யானை முதல் பார்வை | ‘நம்ம கமெர்சியல் ஹரி திரும்ப வந்து விட்டார்’
Arun Vijay In Yaanai Movie Review
அருண் விஜய் – ஹரி கூட்டணியில் உருவான யானை திரைப்படம் இன்று உலகளாவிய அளவில் பெருமளவிலான தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது.
பக்கா கமெர்சியலுக்கு பெயர் போனவர் ஹரி. சில நாட்களாக அவரிடம் இருந்து சற்றே அந்த டெம்ப்ளேட் மிஸ் ஆனதாக தெரிந்தது. ஆனால் தற்போது ‘யானை’ திரைப்படத்தின் மூலம் தனது பொட்டன்சியலை அப்படியே திரும்ப கொண்டு வந்து இருக்கிறார். எந்த லேக்கும் இல்லாத ஒரு பக்கா கமெர்சியல் ஹிட்.
“ மொத்தத்தில் ‘யானை’ எல்லா எமோசனும் கலந்த ஒரு பக்கா பேமிலி எண்டர்டெயினர், நம்ம ஹரி திரும்ப வந்து விட்டார் “
’யானை’ திரைப்படத்திற்கான இடம்பொருள் ரேட்டிங் – 3/5