பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைய இருக்கும் சமந்தா!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன், நடிகை சமந்தா ஒரு புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆர்ட்டிக்கிள் 15, பதாய் ஹோ, அந்தாதுன் உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல நடிகராக உருவெடுத்து இருக்கும் ஆயுஷ்மான் குரானாவுடன், நடிகை சமந்தா அவர்கள் புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் விஜன் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

“ நீண்ட நாளாகவே பாலிவுட் கதவுகள் பல திறந்தும் அமைதியாக இருந்த சமந்தா அவர்கள், தற்போதைய சூழலில் பாலிவுட்டில் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் ஆயுஷ்மான் குரானாவுடன் கைகோர்க்க முன்வந்து இருக்கிறார் “

About Author