தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வந்த ஊரின் அழகை பற்றியும், தான் இவளோ தூரம் வந்தது பற்றியும் சந்தோசமாக பேசினார். தமிழ் இதனால் நம்க்கும் இது தேனிலவு பயணம் தானே என்று ஆசையாக கேட்டார். ஆனார் சரஸ்வதி, தன் மாமியார் முழு மனதோடு நம்மை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அது நடக்கும் என்றார். தமிழ் அதை கேட்டதும் ஏமாற்றமடைந்தார். அதே நேரம் வசுந்தரா இந்த இடத்தில் அழகை கார்த்திக் இடம் ஒரு சின்ன குழந்தையை போல் கூறினார். ஆனால் கார்த்திக் அதை கண்டு கொள்ளாமல் இருந்தார். மேலும் கார்த்திக்கை வெளியே கில்ப வைத்தார் வசுந்தரா. பின் ஒரு வழியாக இரண்டு ஜோடியும் வெளியே கிளம்பினார்கள். கிளம்பியதும் இருந்து வசுந்தரா சரஸ்வதியுடன் ஒரு குழந்தையை போல் சுற்றி திரிந்தார். ஆனால் அது கார்த்திக்கு பிடிக்கவில்லை. தனியாகவே நின்றார். எரிச்சல் அடைந்தார். மேலும் ஒரு இடத்தில் வசுந்தரா தனியாக நிற்பதை பார்த்த கார்த்திக் அவருடன் தனியாக இருக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்குள் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அவர்களை அழைத்து விட்டார்கள். உடனே கார்த்திக் கோவத்தில் தான் அறைக்கு செல்வதாக கூறி கோவமாக கிளம்பினார். இதனால் அனைவருமே அவர்கள் அறைக்கு சென்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….