Eeramana Rojave 2 Today Episode | 27.07.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது துணியை துவைக்க வாஷிங் மிஷினில் துணிகளை போட்டார். ஆனால் மெஷின் வேலை செய்ய வில்லை. நேத்தே இதை சரி செய்ய ஆளை கூப்பிட்டு இருந்தேன் வரவில்லையா என்று புலம்பினார். பின் கடைக்கு போய் வந்ததும் கையில் துவைத்து விடலாம் என்று முடிவு எடுத்தார். இதை பார்த்த பார்த்திபன் காவ்யா மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த துணிகளை அவரே துவைத்தார். இதை பார்த்த பார்வதி, எதற்காக இந்த வேலையை நீ செய்ய வேண்டும் என்று கேட்டார். மேலும் அதை செய்ய வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் பார்த்திபன் தான் காவ்யா மனதில் இடம் பிடிக்க இதை எல்லாம் செய்வேன் என்று கூறினார். ஜீவா வேலைக்கு சென்ற இடத்தில் தேவியின் காரை பார்த்தார். அத்தை எதற்காக இங்கு வர வேண்டும் என்று பார்த்தார். ஆனால் அவர் நரேனை பார்த்து பேசுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தேவிக்கு நரேனுக்கு என்ன சம்பந்தம்? எதற்கு அவனை பார்க்க வேண்டும் என்று குள்மாபினார். மேலும் அதை பிரியாவிடமும் தன் சந்தேகத்தை கூறினார். ரம்யாவுக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைக்க தான் இந்த திட்டம் போட்டு நரேன் இடம் பிரியாவை கடத சொல்லி இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author