சர்வதேச நாணய நிதியத்தின் 2023-24 காலத்திற்கான இந்தியாவின் பொருளாதார கணிப்பு வெளியீடு!

IMF Economic Survey

IMF Economic Survey

சர்வதேச நாணய நிதியம் 2023-24 ஆண்டுக்கான இந்தியாவி பொருளாதார கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.

2022-23 காலக்கட்டத்திற்கான பொருளாதார கணிப்பை நாணய நிதியம் ஏற்கனவே 8.2% என நிர்ணயித்து இருந்தது. தற்போது அதை 0.8% ஆக குறைத்து 7.4% என நிர்ணயித்து இருக்கிறது. மேலும் 2023-24 காலக்கட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.

“ ரிசர்வ் வங்கி 2022-23 காலக்கட்டத்திற்கான இந்தியாவின் பொருளாதாரத்தை 7.2% என கணித்து இருந்தது. கிட்ட தட்ட நாணய நிதியத்தின் கணிப்பும், ரிசர்வ் வங்கியின் கணிப்பும் தற்போது நெருங்கி வந்து இருக்கிறது “

About Author