ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது – நடிகர் சூரி
ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும் ஒருவருக்கு கல்வி கொடுப்பது சிறந்தது என்று நடிகர் சூர்யா அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி அவர்கள் பேசிய போது, ‘ஆயிரம் கோவில் கட்டுவதை காட்டிலும், ஒருவரை படிக்க வைப்பது என்பது சிறந்தது, அதை அண்ணன் சூர்யா செய்கிறார்’ என்று சூர்யாவை பெருமிதப்படுத்தினார். ஏற்கனவே ஜோதிகா அவர்கள் இதை சொன்னதற்கு தான் பிரளயம் வெடித்தது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
“ அவ்வப்போது இப்போதெல்லாம் மேடைப்பேச்சுகளில் சாதாரணமாக ஒருவர் பேசும் பேச்சு கூட பெரிய கருப்பொருளாக பேசப்பட்டு வருகிறது. சில நேரம் ஒரு கும்பர் அதை திரித்து சர்ச்சை பேச்சாகவும் மாற்றி விடுகிறது. நடிகர் சூரி நல்லதையே பேசி இருக்கிறார். நல்லதாகவே போய் சேரட்டும் “