Raja Rani 2 Today Episode | 06.08.2022 | Vijaytv
Raja Rani 2. 06.08.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன், சந்தியா, ரவி அப்பா, சிவகாமி அம்மா அவர்களது வீட்டுக்கு திரும்பினார்கள். வந்தவர்கள் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவையும், அந்த குழந்தைகளின் நிலையையும் நினைத்து வருந்தினார்கள். பின் அங்கு சரவணன் சந்தியாவின் திருமண நாள் கொண்டாட்டமாக கேக் வெட்டியது என்று எல்லா கதைகளையும் கூறினார்கள். ஆனால் சிவகாமிக்கு போலீஸ் என்ற வார்த்தையை கேட்டதும் முகம் மாறிவிட்டது. பின் சந்தியாவின் பரிட்சைக்கு ஹால் டிக்கெட் அவர் வீட்டுக்கு வந்தது. ஆனால் அதை சிவகாமி அம்மா டமயாருக்கும் தெரியாமல் வாங்கி ஒளித்து வைத்தார். சந்தியவுடன் படிக்கும் அனைவருக்கும் ஹால் டிக்கெட் வந்து விட்டதாக தெரிய வந்தது. இதனால் பதட்டம் அடைந்தார் சந்தியா. சரவணன் தபால் அலுவலகம் சென்று விசாரிப்பது கிளம்பினார். சிவகாமியின் நடவதிக்கைகள் சரி இல்லையே என்று பார்த்தார் ரவி அப்பா. ஆனால் அவர் மீது சந்தேகம் முழுதாக வரவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…