நாளை முதல் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் ‘லிகர்’ திரைப்படம்!
Liger From Tomorrow
நாளை முதல் உலகமெங்கும் வெளியாகிறது விஜய் தேவர்கொண்டாவின் லிகர் திரைப்படம்.
இயக்குநர் பூரி ஜெகன்னாத் அவர்களின் இயக்கத்தில், விஜய் தேவர்கொண்டா, மைக் டைசன், அனன்யா பாண்டே மற்றும் பலர் நடிக்கும் ‘லிகர்’ திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் படம். எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
“ சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பின்னர், முழுக்க முழுக்க பாக்ஸிங்கை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருகி இருக்கிறது “