தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மது வீட்டில் இரவு தங்கி விட்டு அது காலையில் எழுந்ததும் வீட்டுக்கு கிளம்பினார். மேலும் மதுவுக்கு மீண்டும் அறிவுரை சொல்லி தைரியம் சொல்லி பின் வீட்டுக்கு கிளம்பினார். தமிழ் சென்ற கொஞ்ச நேரத்தில் சந்திரகலா அந்த வழியாக வந்தார். உடனே மதுவை பார்க்க அவர் வீட்டுக்கும் வந்தார். அப்போது மதுவின் முகம் சரி இல்லை என்று தெரிந்தது. அதனால் மேலும் என்ன நடந்தது என்று விடாமல் கேட்டார். ஆனால் மது முதலில் சொல்ல தயங்கினாலும் பின் நடந்ததை கூறினார். இதனால் கோவத்தில் மதுவை திட்டினார் சந்திரகலா. காதல தோல்விக்கு உயிரை விடுவது முட்டாள் தனமான என்று அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினார். ஆனால் அவர் மனதில் தமிழ் இரவு முழுதும் மது வீட்டில் தனியாக இருந்த விஷயத்தை வைத்து ஒரு திட்டம் தீட்டினார். அதே நேரம் தமிழ் வீட்டுக்கு அது காலையில் வருவதை பார்த்து வீட்டில் அனைவருமே இங்கு சென்றார், காலையில் எழுந்ததும் இங்கு போனார் என்று விசாரித்தார்கள். ஆனால் யாருக்குமே எந்த பதிலும் சொல்லவில்லை தமிழ். ராகினி மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்த அர்ஜுன் தனக்கு ராகினியே ஃபோன் செய்வார் என்று கூறினார். அதே போல் ராகினியும் அர்ஜுன் நம்பரை கார்த்திக் ஃபோனில் இருந்து எடுத்து திருட்டுத்தனமாக பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…