Raja Rani 2 Today Episode | 05.09.2022 | Vijaytv

Raja Rani 2. 05.09.2022
ராஜா ராணி 2 தொடரில் இன்று, ரவி அப்பா சிவகாமி அம்மாவிடம் ஆதி திருமணத்தை ptri என்ன முடிவு எடுத்து இருக்கிறார் என்று கேட்டார். மேலும் இது நம் பையனும் தவறு செய்து இருப்பதால் கண்டிப்பாக அந்த பெண்ணின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு திருமணத்தை நடத்துவதே நல்லது என்றார். ஆனால் சிவகாமி அம்மா அதற்கு ஒத்துக்கொள்வது போல் பேசிவிட்டு, கடைசியில் தன் மாமியார் இந்த திரும்த்தை ஒத்துக்கொண்டால் மட்டுமே இது நடக்கும் என்றார். பின் ரவி அப்பா அவர் அம்மாவிடம் பேசி பார்த்தார். ஆனால் அவரோ, தன் ஊரில் தன்னை எவனும் மதிக்க மாட்டான், தன் மானம் மரியாதை எல்லாம் போய்விடும் என்று புலம்பினார். ஆனால் கடைசி வரை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லவில்லை. அடுத்த நாள் சந்தியா மற்றும் சரவணன் இருவரும் ஜெஸ்ஸி வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்க கிளம்பினார்கள். ஆனால் அதற்கு முன்னரே ஆதி ஜெஸ்ஸி வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…