பூம் பூம் பும்ரா இஸ் பேக், நாயகன் மீண்டு(ம்) வரான், எட்டுத்திக்கும் பயம் தானே!

தொடர் காயங்களுக்கு பிறகு ஜஸ்ப்ரீட் பும்ரா அணியின் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆசிய கோப்பையை பொறுத்தவரை இந்தியாவிற்கு மிஸ் ஆனது ஒரு டெத் பவுலிங் ஜோடி, அர்தீப் சிங் தனியாக போராடிக் கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் புவி பவர்பிளேயில் கலக்கினாலும் கூட டெத் பவுலிங் அவருக்கு எடுபடவில்லை. தற்போது பும்ராவும் ஹர்ஷல் படேலும் மீண்டு(ம்) வந்திருப்பது இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும்.

“ பவர்பிளேக்கு பும்ரா + புவி, டெத் பவுலிங்குக்கு பும்ரா + அர்தீப் சிங், மிடில் ஓவர்களுக்கு சஹால், அஷ்வின் ஆக மொத்தம் நாயகன் மீண்டும் வரான் தான் “

About Author