தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி வீட்டை தொடைக்க ஆரம்பித்தார். அதற்கு முன் வசுந்தரா அவரது அறையில் இருக்கிறார் என்றே அவரே நினைத்துக்கொண்டு கீழே வர வேண்டாம், துடைக்க போகிறேன் என்று கூறிவிட்டு வந்தார். பின் மாடிப்படியை துடைக்கும் போது அதை பார்த்து கார்த்திக் கோவப்பட்டர். வசுந்தரா வழுக்கி கீழே விழுந்துவிடுவாள் என்று பதறினார். மேலும் சரஸ்வதி மேல் கோவம் கொண்டார். ஆனால் சரஸ்வதி தன் வசுந்தராவை கீழே இறங்க வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்றார். ஆனால் அதற்குள் வசுந்தரா கீழே இருங்கி வந்தார். உடனே கார்த்திக் அவருக்கு எதாவது ஆகிவிடுமோ என்று பயந்து மாடிப்படியில் வழுக்கி விழுந்து வசுந்தராவை தாங்கி பிடித்தார். உடனே சரஸ்வதி தான் எல்லாத்துக்கும் காரணம் என்று வீட்டில் அனைவரும் கத்த ஆரம்பித்தார்கள். அந்த நேரம் பார்த்து சந்திரகலா அங்கு வர, தன் மகளை பார்த்து சரஸ்வதி பொறாமை பட்டு தான் வரிசையாக எதியாவது செய்கிறாள் என்று குற்றம் கூறினார். ஆனால் வசுந்தரா அதை தடுத்தார். மேலும் மேலும் அனைவரும் சரஸ்வதியை திட்டாவே நேற்று கோவிலுக்கு சென்றது எதற்கு என்ன நடந்தது என்று முழு உண்மையையும் வசுந்தரா கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..