Tamizhum Saraswathiyum Today Episode | 11.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரையும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களையும் குழந்தை பெற்றுக்கொண்டால் வீடே நிறைந்து இருக்கும் என்று கூறினார்கள். இதனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சங்கடபட்டார்கள். இதை கவனித்த வசுந்தரா சரஸ்வதியிடம் தனியாக பேசினார். தமிழ் சரஸ்வதி இருவரும் சந்தோசமாக தான் இருக்கிறார்களா என்று sandhegm வந்தது. அதை நேரடியாக கேட்கவும் செய்தார். ஆனால் சரஸ்வதி அதெல்லாம் எதுவும் இல்லை, தங்க சந்தோசமாகதான் இருக்கிறோம் என்று பொய் சொல்லி சமாளித்தார் சரஸ்வதி. ஆனால் வசுந்தரா தன் வயிற்றில் வளரும் குழந்தை மேல் சாத்தியம் செய்ய வேண்டும் என்று சொன்னதால் உண்மையை கூறினார் சரஸ்வதி. இதை கேட்டதும் வசுந்தரா அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று கார்த்திக் இடம் கூறினார். பின் ஜோசியரை பார்த்து பேசினார்கள் கார்த்திக் மற்றும் வசுந்தரா. தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரது ஜாத்கப்படி இன்று சாந்தி உகுர்த்தம் நடக்கவில்லை என்றால் இனி ஒரு வருடத்துக்கு நடக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார். இதனால் இன்றே ஏற்பாடு செய்ய முடிவு எடுத்தார்கள். இந்த விஷயத்தை கேள்வி பட்ட தமிழ் உடனே நமச்சியிடம் கூறினார். அவர்கள் பேசுவதை கேட்ட ராமு உடனே சந்திரகலா விடம் இத விஷயத்தை கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்களை பிரிக்க திட்டம் போட்டார் சந்திரகலா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author