Eeramana Rojave 2 Today Episode | 19.10.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா பிரியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். தன் ஆதங்கத்தை எதோ ஒரு கோவத்தில் சொல்லிவிட்டதாக கூறினார். மேலும் இனி கண்டிப்பாக இந்த வாழ்க்கையை நான் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறினார். ஆனால் பிரியா அதை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை. இனியும் உங்கள் வாழ்க்கையில் இருந்து உங்களை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லை என்றார். ஆனால் ஜீவா முடிந்த அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்தார். மேலும் அவசர பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாமா என்றும் கூறினார். ஆனால் பிரியா ஜீவா வாங்கி கொடுத்த மோதிரத்தை திருப்பி கொடுத்து கிளம்பினார். தேவியை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அந்த இடத்திலும் தேவி அருணாச்சலம் இடம் திமிராகவே பேசினார். உன் குடும்பத்தை நான் வளர்த்ததற்கு நீ செய்தது பெரிய துரோகம் என்று அவரையே திட்டினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author