லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க துடிக்கும் பிசிசிஐ!
Hardik Pandya May Be The Next Captain Of Indian Cricket Team
லிமிட்டடு ஓவர் பார்மட்களுக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்க பிசிசிஐ நினைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா டி20 உலககோப்பையின் அரையிறுதியில் அதிர்ச்சிகரமாக வெளியேறிய நிலையில், ரோஹிட், கே எல் ராகுல் உள்ளிட்டோரின் பார்ம் வெகுவாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. அடுத்த கேப்டன் என்ற நிலையில் இருந்த கே எல் ராகுலின் நிலை தற்போது பறி போகி ஹர்திக் பாண்டியா தான் அடுத்த கேப்டன் என்ற நிலைக்கு பிசிசிஐ வந்து விட்டதாம்.
“ மின்னோக்கள் கூட மட்டும் தன்னுடைய பார்மை கே எல் ராகுல் தூக்கி நிறுத்துவதாக தொடர்ந்து விமர்சனம் இருந்து வந்தது. அதை இந்த உலககோப்பையில் ராகுலாகவே நிரூபித்தும் விட்டார். இனி அணியில் அவருடைய இடம் என்பது கேள்வி குறியாக தான் இருக்கிறது “