பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ’தான்னே தான்னே’ வீடியோ பாடல் வெளியானது!

Gold Movie Thanne Thanne Video Song Is Out

Gold Movie Thanne Thanne Video Song Is Out

அல்போன்ஸ் புத்ரேன் இயக்கத்தில் பிரித்விராஜ் – நயன்தாரா நடிக்கும் ‘கோல்டு’ திரைப்படத்தின் ‘தான்னே தான்னே’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

நேரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, பிரேமம் என்ற மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டை கொடுத்து விட்டு கிட்ட தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் வருகிறார் அல்போன்ஸ் புத்ரேன். இந்நிலையில் அப்படத்தின் ‘தான்னே தான்னே’ என்ற பாடலின் வீடியோ வடிவம் வெளியாகி இருக்கிறது.

” படத்தின் டீசரை கூட வெளியிடாமல் புதிய முயற்சியாக படத்தை நேரடியாக திரையரங்குகளில் வெளியிட இருக்குறார் அல்போன்ஸ். பார்க்கலாம் என்ன மேஜிக் செய்தி இருக்கிறார் என்று “

About Author