Tamizhum Saraswathiyum Today Episode | 16.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் பதவி ஏற்று அவர் குடும்பம் நினைத்ததை நடத்த காலம் வந்து விட்டது என்று மகிழ்ச்சியில் இருந்தார்கள். சரஸ்வதி கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். அர்ஜுன் மற்றும் அவரது குடும்பம் நடந்துகொள்ளும் விதம் எதுவுமே சரி இல்லை என்று நினைத்தார். கோதை மற்றும் குடும்பமே அர்ஜுன் பதவி ஏற்கும் போது அருகில் இருக்க வேண்டும் என்று நினைத்து அனைவருமே கிளம்பினார்கள். அப்போது கார்த்திக் மற்றும் தமிழ் இருவருமே தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள். நமச்சி வீட்டுக்கு வந்து அர்ஜுனுக்கு வாழ்த்து சொல்வது போல் வந்து இருந்தார். மேலும் அவர் பூஜை ஒன்று ஏற்பாடு செய்து இருப்பதாக கூறினார். உடனே கோதை அம்மாவும் குடும்பமாக அங்கு செல்ல கிளம்ப வேண்டும் என்று கூறினார். நமச்சி மற்றும் சரஸ்வதி இருவரும் கோதை செய்யும் பூஜை தடங்கள் பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இந்த பதவி ஏர்ப்பு தடை படும் என்று நினைத்தார்கள். அதனால் நமச்சி பூஜைக்கு வனகும் பொருட்களில் தேங்காய் அழுகியதாக தேடி வாங்கினார். பூஜையில் இந்த தேங்காயை பார்த்து கோதை அதிர்ச்சி அடைந்தார். மேலும் அது கடவுள் எதோ ஒன்று சரி இல்லை என்று கூறுவதாக நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author