Tamizhum Saraswathiyum Today Episode | 20.12.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் இடம் அர்ஜுன் மற்றும் வராது குடும்பம் இங்கு நடந்ததுகொள்ளும் விதம் சரி இல்லை என்று கூறினார். ஆனால் தமிழ் அதை எல்லாம் பெரிதாக எடுக்கவில்லை. அர்ஜுன் செய்த காரியத்தை புகழ்ந்து தள்ளினார்கள் அவரது குடும்பத்தார்கள். அடுத்ததாக அவரது நோக்கம் இந்த கம்பேனியே தன் கைக்கு வர வேண்டும் என்று கூறினார். ஆனல் இந்த சரஸ்வதி இடம் கண்டிப்பாக இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த தமிழ் இனி அங்கு ஒரு கூலி வேலை செய்யும் ஆள் போல தான் இருக்க வேண்டும் என்று கூறினார். அடுத்த நாள் தமிழ் வந்தாலும் அவரை மரிட்சை குறைவாக நடத்துவது. அவரை இந்த வேலையை பார் அந்த வேலையை பார் என்று அதிகாரமாக கூறினார். இதை பார்த்த சரஸ்வதி கோவத்தில் கொந்தளித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author