ராஜா ராணி 2 தொடரில் இன்று, செந்தில் கூட்டணியில் கருணாகரன் துணை நிர்ப்பதும் சரி இல்லை என்று கூறினார். ஆனல் செந்தில் அதை காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை. அடுத்த நாள் அர்ச்சனா பரந்தாமன் கொடுத்த எண்ணெய் டின்னை சரவணன் கடைக்கு பயன்படுத்தும் பொருட்கள் இருக்கும் இடத்தில் வைத்தார். அதை தெரியாமல் சரவணன் அதை கடைக்கும் எடுத்து சென்றார். பின் செந்தில் மற்றும் அர்ச்சனா இருவரும் ஜாதகர் ஒருவரை பார்க்க கிளம்பினார்கள். அங்கு அவர் இந்த ராசி நட்சத்திரத்தில் உங்களுக்கு இந்த நேரத்தில் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….