மீண்டும் உலகமெங்கும் அதிகரிக்க துவங்கி இருக்கிறது புதிய வகை கொரோனா!
மீண்டும் உலகம் எங்கும் புதிய வகை கொரோனா ஒன்று அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க துவங்கி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து இருக்கிறது. புதிய வேரியன்ட்டாக இருக்கலாம் எனவும் தெரிவித்து இருக்கிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் கொரோனா பரிசோதனை துவங்க அரசு முடிவெடுத்து இருக்கிறது.
“ தற்போது பெருக்கம் எடுத்து இருக்கும் புதிய வேரியன்டிற்கும் ஆர்ஜின் சீனா என்றே கூறப்பட்டு வருகிறது. இதுவரை பெரியவிளைவுகள் ஏதும் இல்லை. ஆனாலும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளை உஷார் படுத்தி இருக்கிறது “