கோரவிபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், தற்போது அவரின் நிலை என்ன?

டெல்லியின் நடந்த கோர விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவரின் தற்போதைய நிலையை குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ரிஷப் பண்ட் தற்போது அபாய நிலையை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தலையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் எந்த பாதிப்பும் இல்லை என உணர்த்துவதாகவும், மேற்கொண்டு அவர் முக சீரமைப்பு ஆபரேசன் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“ கை கால்களில் பலத்த முறிவுகள் இருப்பதால் அவர் மீண்டும் உடனடியாக கிரிக்கெட்டிற்கு திரும்புவது என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது “

About Author