Bigg Boss Tamil | Season 6 | Day 89 | ’பூமர் அங்கிள் கீரிடத்தை விக்ரமனுக்கு வழங்கிய ஹவுஸ்மேட்ஸ்’
பிக்பாஸ் 6 தமிழின் 89 ஆவது நாளில், கிரிட்டிக்ஸ் அவார்டு என்ற நிகழ்வில் விக்ரமனுக்கு பூமர் அங்கிள் பட்டத்தை வழங்கி இருக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.
பிக்பாஸ் தமிழ் ஆறாவது சீசன் முடிவை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், கிரிட்டிக்ஸ் அவார்டு என்றதொரு மேடையை அமர்த்தி கலகத்தை துவங்கி இருக்கிறார் பிக்பாஸ். முக்கியமாக ‘பூமர் அங்கிள்’ என்றதொரு கீரிடத்தை விக்ரமனுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுப்பது போல புரோமோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்து இருக்கிறது.
“ வீட்டார்கள் அனைவரும் பொதுவாகவே அசீமை தான் பூமர் அங்கிள் என்பார்கள், ஆனால் கீரிடம் கொடுக்கப்பட்டதோ விக்ரமனுக்கு “