தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் கோதைக்கு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னது போல் வேறு ஒரு டாக்டரை பார்க்கலாம் என்று கூறினார். ஆனால் அதை கேட்டதும் கோதை முகத்தில் அடித்தது போல் அதெல்லாம் யாரையும் பார்க்க தேவை இல்லை என்றார். பின் கம்பேனி விஷயமாக பேசினாலும் அதிலும் அர்ஜுனை இங்கு உள்ள வேலையை மட்டும் பார்த்தால் போதும். புது கம்பேனி சம்பந்தமான வேலையை தமிழ் மற்றும் கார்த்திக் மட்டும் செய்யட்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…