தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, பரமன் சரக்கு அடித்துவிட்டு நமச்சியிடம் உலர ஆர்மபித்தார். அர்ஜுன் நல்லவன் இல்லை, அவன் எண்ணமும் முழுக்க கெட்ட செயல் மட்டுமே செய்வான். தமிழ் மற்றும் கார்த்திக்கை பிரிக்க தான் இந்த கம்பேனி வாங்கவே திட்டம் போட்டான். ஆனல் அதில் தப்பித்து விட்டார்கள். ஆனல் அதற்கு வந்த கமிஷன் 80 லட்சத்தை செலவு செய்யலாம் என்று நினைத்தோம். ஆனல் தமிழுக்கு சந்தேகம் வந்துவிட்டது அதனால் தான் அந்த காசை கொடுத்து விட்டார் என்று கூறினார். இப்போது தான் தமிழுக்கு அர்ஜுனின் உண்மை முகம் தெரிந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…