தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் குடும்பத்தில் அனைவரையும் அமர வைத்து புது கம்பேனியில் இந்த பிரச்சனை உண்டு, இந்த இடங்களில் மாற்றங்கள் தேவை, என்று தமிழ் வரிசையாக அதில் இருந்த பிரச்சனைகளை அடுக்கினார். ஆனால் அதற்கு அர்ஜுன் அடுத்தடுத்து எதாவ்து ஒரு பதிலை கூறினார். அதற்கு இது தீர்வாக இருக்கும் அது தீர்வாக இருக்கும் என்று கூறினார். தமிழ் நினைத்து படியே அர்ஜுன் தன்னை புத்திசாலியாக காட்டிக்கொள்ள கோதை முன் பேசினார். இது பயன் படுத்த வேண்டும் என்று நினைத்தார் தமிழ். அடுத்ததாக அந்த கம்பேனிக்கு போய் வர தினமும் சரி வராது. யாராவது ஒருவர் அங்கேயே இருந்து அதை பார்த்துக்கொண்டாள் தான் அதற்க்கான வேலைகள் சரியாக நடக்கும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…