Eeramana Rojave 2 Today Episode | 13.02.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனை அழைத்து காவியா அவர் வந்தால் தான் இந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று நின்றார். மழை இடியும் மின்னலுமாக வந்ததால், அங்கு இருந்தவர்கள் காவ்யாவை வீட்டுக்கு அனுப்புமாறு கூறினார்கள். ஆனால் காவ்யா பார்த்திபன் தன்னோடு வந்தால் தான் அந்த இடத்தை விட்டு நகர்வேன் என்று கூறினார். இதனால் கோவத்தில் பார்த்திபன் கத்தினாலும் வேறு வழி இல்லாமல் காவ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஜீவா 11 மணிக்கு மேல் வீட்டுக்கு திரும்பி இருந்தார். இதை பார்த்த பிரியா எரிச்சல் அடைந்தார். இந்த நேரத்தில் அந்த பெண்ணோடு என்ன உறவு என்று. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். பின் ஜீவா ஆவி பிடிக்க சுடு தண்ணீர் கேட்டார். அதையும் முறைத்துக்கொண்டு வைத்தார். பின் ஜீவாவுக்கு பிரியா தன் மேல் காதலில் விழுக ஆர்மபித்துவிட்டதாக எண்ணினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author