ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் மற்றும் அருணாச்சலம் இருவரையும் போலீஸ் கைது செய்தார்கள். அங்கு வந்த வக்கீல் அவர்களை பார்த்து பாதிக்கப் பட்ட அனைவரின் சார்பாக தான் வாதாடுகிரேன் என்று கூறினார். மேலும் அவர்களுக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்த வழக்கில் வெளியே வரவே முடியாது என்று கூறினார். அருணாச்சலம் தன் மேல் எந்த வழக்கு போட்டாலும் பரவாயில்லை ஆனால் பார்த்திபன் மீது எந்த வழக்கும் போட வேண்டும் என்று கூறினார். அதே நேரம் காவ்யா பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். அருணாச்சலம் மற்றும் பார்த்திபனை கைது செய்த விஷயத்தை கூறினார் அவர்களிடம். அதை கேட்டவர்கள் கண்டிப்பாக அவர்களை விடுதலை செய்ய வைப்போம் என்று கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….