Eeramana Rojave 2 Today Episode | 20.02.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா, கோவிலுக்கு ஜீவாவை வரவைத்து காத்திருக்க வைத்தார். அதே நேரம் காயத்ரியை அதே கோவிலுக்கு வருமாறு கூறினார். ஜீவாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னை எதற்கு இங்கு கூட்டி வந்தார் என்று குழம்பினார். கொஞ்ச நேரத்தில் அங்கு காயத்ரி வருவதை பார்த்து மேலும் குழம்பினார். இருவருமே எதற்காக பிரியா அழைத்தார் என்று தெரியாமல் இருந்தார்கள். பின் ஜீவா காயத்ரியை தான் காதலிக்கிறார், அதனால் உங்கள் வாழ்க்கையில் இனி மன குறுக்கே இருக்க மாட்டேன். நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதே நல்லது என்று கூறினார் பிரியா. ஆனால் ஜீவா சொல்லும் எதையுமே அவர் கேட்காமல் பேசிக்கொண்டு இருந்ததால் ஜீவா பிரியாவை ஒரு அறை அறைந்தார். பின் தனக்கும் காயத்ரிக்கும் எந்த காதலும் இல்லை, நனகள் வெறும் நம்பர்கள் தான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author