ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா மீது இருந்த அந்த சந்தேகம் தீர்ந்தது பிரியாவுக்கு. ஆனால் அவர் போன முறை ஒரு தவறான இடத்திற்கு சென்றதை சொல்லி மீண்டும் ஜீவா மீது கோவம் கொண்டார் பிரியா. ஆனால் ஜீவா தான் வேண்டும் என்று அங்கு போகவில்லை, அது ஒரு நபர் அங்கு மாட்டிக்கொண்டார், அவரை காப்பாற்ற போய் தான் மாட்டிக்கொண்டதாக கூறினார். ஆனால் அதை பிரியா நம்பவில்லை. ஆனால் ஜீவா அங்கு அவரது தங்கை சக்திக்கு தான் அங்கு சென்றேன் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…