’சலார்’ திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிப்பு!
Salaar Shruthi Hassan Portion Warpped Idamporul
சலார் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
கே.ஜி.எப் இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களில் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், ப்ரித்வி ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என்று முன்னமே சொல்லி படத்தின் வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பிரஷாந்த் நீல் “