அடுத்தடுத்து இரண்டு பெரிய இயக்குநர்களுடன் நடிகர் சிலம்பரசன்!
STR 48 And 49 Update Idamporul
அடுத்தடுத்து இரண்டு பெரிய இயக்குநர்களுடன் நடிகர் சிம்பு அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
நடிகர் சிலம்பரசன் அவர்கள் அவரது 48 ஆவது திரைப்படத்திற்காக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி அவர்களுடன் இணைய இருப்பதாகவும், அவரது 49 ஆவது திரைப்படத்திற்காக இயக்குநர் முருகதாஸ் அவர்களுடன் இணைய இருப்பதாகவும் தகவல் கசிந்து வருகிறது.
“ இனி சிலம்பரசனின் பாதை சிங்கப்பாதை தான் போல, அவர் தொட்டதெல்லாம் துலங்க ஆரம்பித்து விட்டது “