Tamizhum Saraswathiyum Today Episode | 03.03.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் செய்த தவறுக்கு புகார் கொடுக்க வேண்டும் என்று அர்ஜுன் குடும்பத்தில் அனைவரும் கொந்தளித்தார்கள். கோதையும் யார் தவறு செய்தாலும் அதற்க்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் தான் நல்லவர் போல் காட்டிக்கொள்ள தமிழ் மேல் எந்த புகாரும் கொடுக்க வேண்டாம் என்றார். மேலும் அதற்கு கோதையிடம் சத்தியமும் வாங்கினார். கார்த்திக் முதல் கோதை வரை நம் வீட்டு மாப்பிள்ளை இவளோ நல்லவரா என்று வியந்தார்கள். ஆனால் தமிழ் யார் என்ன சொன்னாலும் என் அம்மா அப்பா இருவரும் என்னை முழுதாக நம்புவார்கள் என்று கூறினார். வசுந்தராவிடம் தன்னை ஒரு போதும் அவர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்று உறுதியாக நம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author