அஜித் அவர்களின் தந்தை இறப்பு, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் விஜய்!
Actor Vijay Meet Ajith Kumar Idamporul
நடிகர் அஜித் அவர்களின் தந்தை சுப்ரமணியம் அவர்களின் ம்றைவிற்கு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார் நடிகர் விஜய்.
நடிகர் அஜித் – விஜய் இருவருக்கும் இடையில் திரை ரீதியாக பெரும் போட்டி நிலவினாலும் கூட அவர்களுக்கிடையில் இருக்கும் நட்பு எப்போதும் குறைந்தது இல்லை. இந்த நிலையில் நடிகர் அஜித் அவர்களின் தந்தை சுப்ரமணியம் மறைவிற்கு நடிகர் விஜய் நேரில் அவரது வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
“ போட்டி என்பது மார்க்கெட் ரீதியானது, நட்பு என்பது அதையெல்லாம் கடந்த ஒரு உறவு என்பதை நிரூபித்து இருக்கிறார் நடிகர் விஜய் “