ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா எப்படியாவது சூர்யா வீட்டில் அனைவரையும் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்கு எப்படி எல்லாம் பேசி தன்னை நல்லவள் போல் காட்டிக்கொள்ள முடியுமா அப்படி எல்லாம் காட்டிக்கொண்டார். தான் ஒரு பெரிய பணக்கார வீட்டு பெண் போல் நடந்தது கொண்டார். மேலும் சூர்யா கெடுக்கும் கேள்விகளுக்கு மஹா எப்படி பதில் சொல்வாரா அதே போல் சொல்லி நல்ல பேரும் வாங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….