தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி அவரது மெக்கானிக் வேலையை பார்க்க ஆரம்பித்தார். ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக சென்ற தமிழ் மற்றும் நமச்சி கம்பேனி வேலையாக வெளியே அலைந்து திரிந்தார்கள். அந்த நேரம் பார்த்து அவர்களது வண்டி நின்றது. பின் அதை சரி செய்ய அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றார்கள். அப்போது சரஸ்வதி அவர்களை பார்த்து பதறினார். பின் நமச்சியிடம் தமிழ் இடம் இதை பற்றி பேச வேண்டாம், மறைத்து விடலாம் என்றும் கூறினார். நமச்சியும் அதற்கு ஏற்ப தமிழ் சரஸ்வதி இருவரும் சந்திக்காமல் பார்த்துக்கொண்டார். அன்று வேலை கேட்டு சென்ற இடத்திலும் அர்ஜுன் தமிழை பற்றி தவறாக சொல்லி அவருக்கு எந்த வேலையும் கிடைக்க விடாமல் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….