Aaha Kalyanam Today Episode | 03.04.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹாலக்ஷ்மி மற்றும் சூர்யா எதேர்ச்சையாக கோவிலில் சந்தித்தார்கள். அதுவும் சூர்யா கீழே விழுகும் போது மஹாலக்ஷ்மி தான் தாங்கி பிடித்தார். ஆனால் அதற்கும் சூர்யா நீ எதற்காக என் கையை பிடித்தாய் என்று கத்தினார். மஹாவும் அவருக்கு பதிலடி கொடுத்தார். அதே நேரம் கோடீஸ்வரி தனது மூன்று மகள்கள் ஜாதகத்தையும் பார்த்தார். அப்போது ஐஸ்வர்யாவுக்கு இப்போதைக்கு திருமணம் கோடி வராது. ஆனால் மஹாவுக்கு மட்டும் தான் பெரிய இடத்தில் திருமணம் செய்யும் யோகம் உண்டு என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author